எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்கிற இழுபறி இன்னமும் நீடிக்கின்றது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றைய (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போது அதற்கான இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தன்னுடைய முடிவினை பிறிதொரு தினத்தில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினை தொடர்பாக தான் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் இழுபறி நீடிக்கின்றது; சபாநாயகர் முடிவினை நேற்றும் அறிவிக்கவில்லை!