பாராளுமன்றத்தில் அண்மையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை கையெடுத்திட்டார்.
பாராளுமன்றில் இன்று காலை 09.00 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கையெழுத்திட்டுள்ள நிலையில், 19வது திருத்தம் இன்று தொடக்கம் அதிகாரபூர்வமாக அமுலுக்கு வருகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றை பாராளுமன்றத்துக்கு வழங்கும் திருத்தங்களுடன் 19வது திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது.

0 Responses to 19வது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!