வருகிற 22ம் திகதி அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையான நிலையில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா எப்போது பதவி ஏற்பார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், இதுக்குறித்து அதிமுக தரப்பு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில் வருகிற 22ம் திகதி அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நடைப்பெறும் என்றும், அதற்கு தவறாமல் அனைத்து அதிமுக எம் எல் ஏக்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதோடு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில்தான் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பதுக் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைப்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to 22 ம் திகதி அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்: ஜெயலலிதா அழைப்பு