பிரதமர் சீனா சென்றுள்ள நிலையில் அந்நாட்டுடன் கை எழுத்தான ஒப்பந்தங்களில் சென்னையில் சீனாவுக்கான தூதரகம் அமைக்கும் ஒப்பந்தமும் கை எழுத்தாகி உள்ளது.
நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார், அங்கு சீன அதிபருடன் மொத்தம் 24 ஒப்பந்தங்களில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் கை எழுத்திட்டு உள்ளனர். அதில் சென்னையில் சீனாவுக்கான தூதரகம் அமைக்கும் ஒப்பந்தமும் ஒன்று. அந்த ஒப்பந்தத்தில் சென்னை மேயர் சைதை துரைசாமி கை எழுத்திட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், ரயில்வே துறை, கல்வி, சுற்றுலா, தகவல் தொடர்பு, சுரங்க தொழில் உள்ளிட்ட 24 ஒப்பந்தங்களில் இருவரும் கை எழுத்திட்டு உள்ளனர்.
இது இந்திய-சீன வரலாற்றில் முதல் முறை என்பத்தும்,இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னையில் சீனாவுக்கான தூதரகம்!