பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400 ஆக உள்ளது என்று, அந்நாட்டு சட்டத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பிரிட்டனில் அதிகம் நடக்கின்றன என்று தெரிவித்துள்ள சட்டத்துறை, இதுக்குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.இதில் பிரிட்டன் பிரபலங்கள் 281 மீதும், சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் 135 பேர் மீதும், அரசியல்வாதிகள் 76 பேர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் உள்ளன என்றும் சட்டத்துறை தெரிவித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு கடுமையான நடவடிக்கல்கள் மேற்கொள்ள வேண்டியது இப்போது மிக அவசியமாகிறது என்றும் சட்டத்துறை அறிவுறுத்தி உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்து நானூறு!