நேபாள இடிபாடுகளில் 14 நாட்களுக்குப் பிறகு இரண்டரை கோடி ரூபாய் பணம் கண்டுடெக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு, அங்கு நாடே சீர்குலைந்துக் கிடக்கிறது.மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேபாள இடிபாடுகளை அகற்றியபோது இரண்டரை கோடி ரூபாய் பணம் ஒரே இடத்தில் கட்டாகக் கிடைத்துள்ளது.அந்த இடத்தில் காத்மாண்டு வங்கி இருந்ததால் இது அந்த வங்கிக்கு சொந்தமான பணம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக்கு சொந்தமான பணம் மேலும் அங்கு குவிந்திருக்கலாம் என்பதால், மீட்புக் குழுவினர் கவனமாக மீட்புப் பணிகளை அவ்விடத்தில் தொடர்ந்து வருகின்றனர்.

0 Responses to நேபாள இடிபாடுகளில் இரண்டரை கோடி ரூபாய் கண்டெடுப்பு!