முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனைய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களும் நினைவுச் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்தோடு, சமயக் கிரிகைகளும் இடம்பெற்று வருகின்றன.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபை ஏற்பாட்டில் நடைபெறுகிறது!