மெக்சிகோவில் கடத்தல் காரர்களால் கடத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 100 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐந்து ஈழ அகதிகளும் இந்ததாக மெக்சிகோவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமான முறையில் மெக்சிக்கோவின் ஊடாக அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் குறித்த அகதிகள் கடத்தப்பட்டனர்.
அவர்கள் அக்சாபுஸ்கோ நகரில் உள்ள வீடொன்றில் தடுத்து வைத்திருந்த நிலையில், அங்கிருந்து தப்பி சென்ற கோட்டமாலா வாசி ஒருவர் காவற்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மெக்சிக்கோவின் பாதுகாப்பு தரப்பினரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கோட்டமாலா, இந்தியா மற்றும் ஹொண்டியுராஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மெக்சிகோவில் கடத்தல் காரர்களிடமிருந்து ஐந்து ஈழ அகதிகள் மீட்பு!