பெருந்தோட்ட தமிழ்மொழி பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரிய உதவியாளர்களை திசைமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த யாழ். புங்கிடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவிற்கு ஒரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தி தனது ஆழ்ந்த அனுதாபங்களை மாகாண அமைச்சர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

0 Responses to வித்தியாவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்திய மாகாண அமைச்சர்