Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வு: விஜயதாச

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com