டுபாய் மெரியட் நட்சத்திர விடுதியின் (Dubai Marriott Hotel) உரிமையாளர் தான் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அமெரிக்க டொலர் 4.8 கோடி ( 634.03 கோடி ரூபாய்) டுபாய் மெரியட் ஹோட்டலும், அமெரிக்க டொலர் 19 கோடி (2509.71 கோடி ரூபாய்) உருக்கு திணைக்களமும் இந்த ஹோட்டலுக்கு முதலீடு செய்துள்ளது. இவ்வாறிக்கையில் நிதி மோசடி விசாரணை பிரிவு தனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றது.
நந்தன லொக்கு விதான என்ற பெயரில் தான்தான் அந்த விடுதியின் பங்குதாரராக இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுத்தேர்தலுக்கு முன்னர், இவ்வாறான பிரசாரங்கள் எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டன.” என்றுள்ளது.

0 Responses to டுபாய் மெரியட் நட்சத்திர விடுதி என்னுடையதல்ல: மஹிந்த