ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் நால்வரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன- பாராளுமன்ற விவகாரம் தொடர்பான அமைச்சரவை அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – சுற்றுலா இராஜாங்க அமைச்சராவும், ஹேமால் குணசேகர – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாராச்சி – காணிப் பிரதி அமைச்சராகலும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் அண்மையில் பதவி விலகியிருந்த நிலையிலேயே, அதே கட்சியைச் சேர்ந்த ஐவர் இன்று புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!