நாட்டின் தற்போதையை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டத்தை வகுத்து பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முப்படைத் தளபதி என்ற வகையில் நாட்டின் இராணுவ வீரர்கள் தொடர்பில் மிகவும் நம்பிக்கையுடன் நான் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் இராணுவத்தினர் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டம்: ஜனாதிபதி