யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி , 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 4 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை!