வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை வரும் யூலை முதல் வாரத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க விஜயம் இதுவாகும். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த அமெரிக்க விஜயத்தின் போது, அவர் சில உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் யூலை முதல் வாரத்தில் அமெரிக்க விஜயம்!