முன்னணி இணையத் தேடல் பொறியான கூகுளில் (Google) , இந்தியாவின் 10 முக்கியக் குற்றவாளிகள் என்று தேடினால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது. இதற்காக, கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இந்த தவறுக்கு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே காரணம் என்றும், இது கூகுளின் எண்ணம் இல்லை என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த குளறுபடி அல்லது தவறான தேடல் முடிவுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற தவறுகள் இனி நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to இந்தியாவின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் படம்; மன்னிப்புக் கோரியது கூகுள்!