அந்நிய செலாவணி மோசடியில் அருண்ஜெட்லிக்கு பங்கு உண்டு என்று லலித் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக இந்திய புலானாய்வுப் பிரிவினரால் தேடப்படும் குற்றவாளியாக லண்டனில் வசித்து வரும் லலித் மோடியை இந்தியா அழைத்து வர மத்திய அரசு பவேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், லலித் மோடி பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். 2 வது ஐபிஎல் நடைப்பெற்றபோது, அருண் ஜெட்லி, ஐசிசி தலைவராக இருந்த ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டார் என்று பரபரப்புக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்,.
மேலும், பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவாருக்கும் இதில் பங்கு உண்டு என்று லலித் மோடி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to அந்நிய செலாவணி மோசடியில் அருண்ஜெட்லிக்கு பங்கு உண்டு:லலித் மோடி