Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்கிற கூட்டணியை அமைத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்கிற கூட்டணியை அமைத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

0 Responses to ஐ.ம.சு.கூ.விலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேற்றம்; புதிய கூட்டணியில் போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com