Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எனது மனைவிக்கு சிச்சை அளியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று தஞ்சாவூர் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவிக்கு உயிருக்குப் போராடும் நோய் ஒன்று வந்துள்ளதாகவும்,அவர் தவிப்பதையும், துன்பப்படுவதையும் தம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அவருக்கு வைத்தியம் செய்யும் அளவுக்கு தம்மிடம் வசதி இல்லை என்ம் எனவே அரசு தமது மனைவிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது மனைவியை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்றும் மனுவில் அனுமதி கேட்டு இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த பெண்மணிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய சொல்லி உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

0 Responses to மனைவிக்கு சிச்சை அளியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com