ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. அவரின் ஒப்புதல் இன்றியே மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மைத்திரியின் ஒப்புதலின்றி ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் செயற்பாட்டுக்குழு தலைவராக மஹிந்த நியமனம்!