இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம் இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆசிய - பசுபிக் பிராந்தியத் தலைவர் ஒலிவர் லாசி ஹோல் தெரிவித்துள்ளார்.
சில ஆசிய நாடுகளில் மனிதாபிமானப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஐக்கிய நாடுகள் முடிவெடுத்துள்ளது. இதன்படி பப்புவா நியூகினியிலுள்ள மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம் இந்த மாதம் மூடப்படவுள்ளது. இலங்கையிலுள்ள பணியகம் இந்த ஆண்டின் இறுதியில் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பணியகம் இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ளது!