Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு முழுவதுமான நூடுல்ஸ் விற்பனை 90 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நெஸ்ட்லேயின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரசாயணப் பொருட்கள் கலந்துள்ளன என்று, மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை .விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து நெஸ்ட்லே நிர்வாணம் மேகி நூடுல்ஸை வருகிறது.இருப்பினும் இந்த சம்பவத்தால் மற்ற நூடுல்ஸ்களின் விற்பனையும் மிகவும் சரிந்துள்ளதகத் தகவல் வெளியாகி உள்ளது.

மாதத்துக்கு 350 கோடி ரூபாய்க்கு விபனையாகிக் கொண்டிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தற்போது வெறும் 30 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நூடுல்ஸ் விற்பனை தொண்ணூறு சதவிகிதம் குறைந்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com