டெல்லியில் இஸ்லாமியப் பெருமக்களுடன் காங்கிரஸ் தலைவர் கலந்துக்கொள்ளும் இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள திமுகவுக்கு சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகிற 18ம் திகதி ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாட உள்ள நிலையில், நாட்டின் அரசியல் தலைவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுடன் சேர்ந்து இஃ ப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.வருகிற 17ம் திகதி காஷ்மீர் இஸ்லாமிய மக்களுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இஃப்தார் விருந்து.உண்ண உள்ளார்.
இந்நிலையில், டெல்லி இஸ்லாமிய மக்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இஃப்தார் விருந்து உன்ன உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இதில் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தைக்கு பதிலாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சோனியா அழைப்பை ஏற்று விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தெரிய வருகிறது.

0 Responses to இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள திமுகவுக்கு சோனியாகாந்தி அழைப்பு