Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய திட்டமிட்டார் என்கிற குற்றச்சாட்டில் அந்நாட்டின் உப ஜனாதிபதி அஹமட் அடீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹமட் அடீப், சீனாவில் இருந்து நாடு திரும்பிய போது மாலே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அண்மையில் படகு விபத்தொன்றில் சிக்கினார். இந்த சம்பவத்தில் அவரின் மனைவி காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி; உப ஜனாதிபதி கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com