Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிரசாந்தன் கைதுசெய்யப்பட்டாரா அல்லது, இரட்டைக்கொலை சம்பவத்துடன் நேரடித் தொடர்பு காணப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

0 Responses to பிள்ளையானைத் தொடர்ந்து பிரசாந்தனும் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com