Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 12ஆம் திகதியை (வியாழக்கிழமை) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சோபித தேரரின் இறுதிக் கிரிகைகள் பாராளுமன்ற வளாக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கோட்டை நாக விகாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.

0 Responses to சோபித தேரரின் மறைவை முன்னிட்டு நவம்பர் 12ஆம் திகதி தேசிய துக்க தினம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com