நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக 5000 மில்லியன் ரூபாய் கோரி மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்மை திருடன் என்று சரத் பொன்சேகா ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்து, அவருக்கு எதிரான 500 மில்லியன் ரூபாய் கோரி மானநஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாகவே, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் ஈடுபடுகின்றார் என்று தெரிவித்து, தான் 5000 மில்லியன் ரூபாய் கோரி மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 500 மில்லியன் கோரிய விஜயதாச ராஜபக்ஷவிடம் 5000 மில்லியன் கோருகின்றார் சரத் பொன்சேகா!