வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் கல்வி முறையில் குறைபாடு காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் கல்வி முறையானது தொழிற்சந்தைக்கு ஏதுவானதாக இல்லை. இதனால் நாட்டின் பல பகுதிகளில் படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்கள் இன்றி இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் பல இளைஞர் யுவதிகள் இந்த நிலையை எதிர்கொண் டுள்ளனர். அரசாங்கம் வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்