பசுவைக் கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று உத்திரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்திரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் நிலையில், அங்கு ஹரீஷ் ராவத் முதல்வராக உள்ளார். அவர், எந்த மதத்தினர்காளாயினும் பசுவைக் கொல்பவர்கள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள் என்றும், அவர்கள் இந்தியாவில் வாழ உரிமையில்லை என்றும் கூறியுள்ளார். பசுவைக் பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
பசுவைப் பராமரிக்க தமது அரசு நிலம் மற்றும் பசுவுக்குத் தேவையான தீவனங்களை வழங்கி வருவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பசுவைக் கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை இல்லை:ஹரீஷ் ராவத்