நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை பாடமாக்க வேண்டும் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு இளையராஜா கவுரவ அழைப்பாளராக சென்றுள்ளார். அங்கு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.அப்போது பேசிய இளையராஜா, நாட்டில் வன்முறை பெருகி வருவது கவலை அளிப்பதாக கூறினார்.
வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை ஒரு பாடமாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

0 Responses to பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை பாடமாக்க வேண்டும்: இளையராஜா