முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்காவிடில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றினை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிகள் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்காவிடில் சுதந்திரக் கட்சி பிளவடையும்: மஹிந்தானந்த அளுத்கமகே