ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார்.

0 Responses to பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா பதவியேற்பு!