Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்சிக்கோவிலுள்ள தமது மூதாதையர்கள் இடத்தை நோக்கி அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து பல்லாயிரம் மைல் தூரத்தினைத் தாண்டி இடம்பெயரும் பட்டாம்பூச்சிகளின் வரத்து இம்முறை கோடிக்கணக்காக அதிகரித்துள்ளது.

செம்மஞ்கள் மற்றும் கறுப்பு நிறம் கொண்ட மொனார்ச் (Monarch) என்று அழைக்கப்படும் ராஜா பட்டாம்பூச்சிகளுக்காக மெக்சிகோவில் 4 ஹெக்டர் பரப்பளவில் அழகிய வனம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டில் நூறு கோடி பட்டாம்பூச்சிகள் இங்கு வந்து தங்கின.

பின்னர் அதிகபட்சமாக 2013ஆம் ஆண்டில் மூன்றறை கோடி பட்டாம்பூச்சிகள் இந்த ராஜ்யத்தில் ஐக்கியமாகின, இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாம்பூச்சிகளின் வரத்து 255% அதிகரித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு கூட்டம் கூட்டமாக வரும் பட்டாம்பூச்சிகள் தங்களது மூதாதையர்கள் அமர்ந்த அதே மரங்களில் தான் இன்றும் அமர்ந்து முட்டையிடுகின்றன.

0 Responses to மெக்சிக்கோவிலுள்ள மூதாதையர்கள் இடத்தை நாடிப் பறக்கும் கோடிக் கணக்கான பட்டாம் பூச்சிகள்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com