கடந்த ஆட்சிக் காலத்தில் திருட்டில் ஈடுபட்டவர்கள் இன்னமும் மூன்று மாத காலத்துக்குள் வெளிப்படுத்தப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகவே, திருடியவர்கள் தங்களது சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். திருடர்களை நோக்கி வழக்குகள் வரவிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கேள்வி நேர வாதப் பிரதிவாதங்களின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to திருடர்களே உங்களுக்கு 3 மாத கால அவகாசமே உள்ளது; சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள்: ரணில்