தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை கைவிட தீர்மானித்துள்ளனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமது உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

0 Responses to 17 நாட்களாக தொடர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!