தங்கொட்டுவ புத்கம்பொல பகுதியிலுள்ள உள் ஒழுங்கை ஒன்றில், எரிந்த நிலையில் வாகனமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் கருகிய நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்திற்கு அருகில், அந்த வாகனத்தின் இலக்கத் தகடு வீழ்ந்து கிடந்துள்ளதோடு, இரத்த அடையாளங்களும் காணப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்கள் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to எரிந்த வாகனமொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்பு!