அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட உலகின் பலம் பொருந்திய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 (G-7) அமைப்பின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியொருவர் ஜி-7 மாநாட்டுக்கு அழைக்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இந்த அமைப்பின் மாநாடு எதிர்வரும் மே மாதம் 26, 27 ஆகிய திகதிகளில் ஜப்பானில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறே இலங்கையின் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரிக்கு அழைப்பு!