பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி வரிசையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருதொகுதி உறுப்பினர்கள் (கூட்டு எதிரணி) புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்தக் குழுவின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார்.
ஆயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஆறு கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்து போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஆறு கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்து போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டு எதிரணி புதிய கட்சியை தோற்றுவிக்காது; புதிய கூட்டணியில் போட்டியிடும்: வாசுதேவ நாணயக்கார