தேசியப் பட்டியலினூடு பாராளுமன்றம் செல்லும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என்று கூறியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ, மக்களின் விருப்போடு பாராளுமன்றம் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

0 Responses to மக்களின் விருப்போடு பாராளுமன்றம் செல்வேன்: கோத்தபாய