நடிகர் கலாபவன் உடற்கூராய்வில் உடலில் கொடிய நச்சு நிறைந்த பூச்சிக்கொல்லி விஷம் கலந்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கலாபவன் மணி அண்மையில் அவரது இல்லத்தில் காலமானார்.கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த கலாபவன் மணி மாரடைப்புக் காரனமாகக் காலமானார் என்று கூறப்பட்டது.ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கலாபவன் சகோதரர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டது.
கூராய்வு சோதனையில் குடல், இரைப்பை உள்ளிட்ட பகுதிகளில் கொடுமையான பூச்சிக்கொல்லி விஷம் கலந்து இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பருகிய ஆல்கஹாளிலும் விஷம் இருந்துள்ளது உறுதியாகி உள்ளது.இதனால், விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

0 Responses to நடிகர் கலாபவன் உடற்கூராய்வில் உடலில் நச்சு நிரைந்த பூச்சிக்கொல்லி விஷம்