நாட்டைப் பிரிப்பதற்கும், விற்பதற்கும் மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணி கொழும்பில் இன்று வியாழக்கிழமை மாலை நடத்திய அரசாங்கத்துக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வேறு எந்த நாட்டிலும் இல்லாத பாராளுமன்றம் இலங்கையில் உள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் 14 பேர் அங்குள்ளனர். இதிலிருந்து மைத்திரி - ரணிலின் ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டைப் பிரிப்பதற்கும், விற்பதற்கும் நல்லாட்சி அரசு முனைகின்றது: சோமவங்ச அமரசிங்க