Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மராட்டிய மாநிலம் அல்லாதவர்களின் உரிமம் பெற்ற ஆட்டோவை எரிக்க வேண்டும் என்று மும்பை நவநிர்மான் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.

மராட்டிய மாநில அரசு தற்போது புதிதாக 7 ஆயிரம் ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இதில் 70 சதவிகிதம் பேர் வேற்று மாநிலத்தவர் என்றும், மராட்டிய அரசு மராட்டிய மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை வஞ்சிக்கிறது என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மராட்டிய மாநிலத்தில் ஓடும் வேற்று மாநிலத்தவர் ஆட்டோக்களை எரித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சியைக் கிளப்பி உள்ளது.

0 Responses to மராட்டியத்தில் மராட்டியர்கள் இல்லாதவர்களின் ஆட்டோவை எரிக்க வேண்டும்: ராஜ் தாக்கரே

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com