Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் கடந்த காலங்களில் அதிகரித்து வந்த போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் முற்றாக நிறுத்தப்படும். அதற்கான செயற்திட்டங்களில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது என்று சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் 30வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் 2020ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்: சாகல ரத்நாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com