நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே புதிய பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே மக்கள் நிறைவேற்று அதிகாரத்தினைப் பெறுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்கள். அப்படிப்பட்ட நிலையில், நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டு பிரதமர் அதிகாரம் பெறுவாராயின் அந்தப் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடியாது. அது, மைத்திரிபால சிறிசேனவுக்கே உரியது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டால் மைத்திரியே பிரதமராக வேண்டும்: தயான் ஜயதிலக