மியான்மர் நாட்டு அதிபர் ஹிடின் கியாவின் செய்தித் தொடர்பாளராக, அந்நாட்டின் ஆளுங்கட்சித் தலைவரான ஆங் சான் சூகி, செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி, எரிசக்தித்துறைகளுக்கான அமைச்சர் பதவிக்கு ஆங் சான் சூகியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதிபரின் செய்தித் தொடர்பாளராக ஆங் சான் சூகி,பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபருக்கு இணையான அதிகாரத்தை ஆங் சான் சூகிக்கு அளிக்கும் விதமாக, சிறப்பு ஆலோசகர் பதவியை உருவாக்குவதற்கான யோசனையின் அடிப்படையில், அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கட்சி தாக்கல் செய்திருந்த போதும், அதிபருக்கு இணையான அதிகாரத்தை உடைய இன்னொரு பதவியை உருவாக்குவது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது புதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டள்ளது.

0 Responses to மியான்மரில் ஆங் சான் சூகிக்கு புதிய பொறுப்பு!