தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள், அதனுடாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட இருக்கின்ற நன்மைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மற்றும் மீள்குடியேற்றப்படாத இடங்களில் மக்களுக்கான தேவைகள், நில அளவை மூலம் அத்துமீறி மக்களின் இடங்களை கைப்பற்றல், தற்போதைய எற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட 22 உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். ஆயினும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

0 Responses to வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இரா.சம்பந்தன் இடையே சந்திப்பு!