Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாகவும், விசேட மேல் நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு வரும்: விஜயதாச ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com