கேலிச் சொற்களையும், விமர்சனங்களையும் தாண்டி நாட்டு மக்கள் வழங்கியுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதே தன்னுடைய கடமை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் தன்னிடம் நாட்டை ஒப்படைத்தது தேவையான மாற்றங்கள் சிலவற்றை செய்யவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிமட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to விமர்சனங்களைத் தாண்டி ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி