மாகாணங்களின் தேவைக்கு ஏற்ப மாநிலங்களை உருவாக்க முடியாது என்று வடக்கு மாகாண சபையின் அரசியலமைப்பு மற்றும் தீர்வு யோசனைகளுக்கு முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “மாகாண சபைகளின் தேவைக்கு ஏற்ப மாநிலங்களை உருவாக்குதல், இல்லாது செய்தல் போன்ற விடயங்களை செய்ய முடியாது. 'நல்லாட்சி' அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளனர். இதனால் எக்காரணம் கொண்டும் வடக்கு மாகாண சபையின் திட்டத்தை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.” என்றுள்ளார்.

0 Responses to மாநிலங்களை அனுமதிக்க முடியாது; வடக்கு மாகாண சபையின் தீர்வு யோசனைகளுக்கு மஹிந்த எதிர்ப்பு!