Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே துமிந்த திஸாநாயக்க மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகா நாயக்கர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com